
ASR VETTRI COMMUNICATIONS FORMERLY KNOWN AS ASR DIGITAL COMMUNICATION. IT IS A COMMEN SERVICE CENTER. ஆன்லைன் தொடர்பான அனைத்து சேவைகளையும் இனி வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்.
Tirupati darshan seva tickets easyஆ booking செய்யலாம்
Tirumala Tirupati Devasthanam darshan ticket, seva booking மற்றும் accommodation booking செய்யலாம்
Required Details: • Aadhaar Card • Devotee Name • Travel Date • Mobile Number
தமிழ்நாடு கோவில் darshan special entry tickets booking செய்யலாம்
தமிழ்நாடு HR CE கோவில்களுக்கு darshan booking, special seva booking மற்றும் festival tickets பெறலாம்
Required Details: • Aadhaar Card • Devotee Name • Temple தேர்வு • Mobile Number
Sabarimala darshan ticket online booking செய்யலாம்
Sabarimala Ayyappan darshan booking, virtual queue booking மற்றும் pilgrim registration செய்யலாம்
Required Details: • Aadhaar Card • Devotee Name • Travel Date • Mobile Number
Aadhaar download, update correction செய்யலாம்
Aadhaar card download, address change மற்றும் correction சேவைகள் கிடைக்கும்
Required Details: • Aadhaar Number / EID • Mobile Number • OTP Verification
New voter ID apply / correction / update செய்யலாம்
Voter ID card apply, பெயர் திருத்தம், address change மற்றும் புதிய பதிவு செய்யலாம்
Required Documents: • Aadhaar Card • Address Proof • Passport Size Photo • Mobile Number
New PAN apply, correction duplicate card apply செய்யலாம்
PAN card apply, correction, reprint மற்றும் e-PAN download சேவைகள் கிடைக்கும்
Required Documents: • Aadhaar Card • Photo • Signature • Mobile Number
New passport apply renewal services செய்யலாம்
Passport apply, renewal, tatkal service மற்றும் appointment booking செய்யலாம்
Required Documents: • Aadhaar Card • Birth Certificate • Address Proof • Passport Size Photo
Unorganized workers-க்கு E Shram Registration apply செய்யலாம்
E Shram card மூலம் அரசு நலத்திட்டங்கள் பெற பதிவு செய்ய உதவி செய்யப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • Bank Passbook • Mobile Number

Digital Health ID create செய்து medical records manage செய்யலாம்
ABHA Health ID மூலம் உங்கள் மருத்துவ தகவல்களை online-ல் பாதுகாப்பாக சேமிக்கலாம்
Required Documents: • Aadhaar Card • Mobile Number

Ayushman Bharat scheme மூலம் free medical treatment பெறலாம்
PMJAY திட்டம் மூலம் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • Ration Card • Mobile Number

Covid vaccine registration மற்றும் certificate download செய்யலாம்
COWIN portal மூலம் vaccine booking மற்றும் certificate பெற உதவி செய்யப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • Mobile Number

Driving License apply / renew செய்யலாம் online மூலம்
New License, Renewal மற்றும் Duplicate License apply செய்ய உதவி செய்யப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • Passport Size Photo • Mobile Number

Pensioners-க்கு Life Certificate (Jeevan Pramaan) update செய்யலாம்
Digital Life Certificate submit செய்து pension தொடர்ந்து பெற உதவி செய்யப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • PPO Number • Mobile Number

Vehicle RC, Tax, Insurance related services செய்யலாம்
RC Transfer, Road Tax Payment மற்றும் Vehicle details update செய்ய உதவி செய்யப்படுகிறது
Required Documents: • RC Book Copy • Aadhaar Card • Mobile Number

Digital documents safeஆ store access செய்யலாம் DigiLocker மூலம்
DigiLocker account create செய்து Aadhaar, DL, RC போன்ற documents online-ல் சேமிக்கலாம்
Required Documents: • Aadhaar Card • Mobile Number

PF balance check, withdrawal update services செய்யலாம்
EPFO services மூலம் PF claim, KYC update மற்றும் balance check செய்ய உதவி செய்யப்படுகிறது
Required Documents: • UAN Number • Aadhaar Card • Bank Passbook • Mobile Number

பல அரசு சேவைகள் ஒரே app-ல் பெறலாம் UMANG மூலம்
UMANG app மூலம் பல அரசு services (EPFO, PAN, Gas, etc.) access செய்யலாம்
Required Documents: • Aadhaar Card • Mobile Number

Farmers-க்கு அரசு நிதி உதவி பெற PM Kisan scheme apply செய்யலாம்
PM Kisan திட்டம் மூலம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • Bank Passbook • Land Details • Mobile Number

Kisan Credit Card மூலம் விவசாய கடன் பெற apply செய்யலாம்
KCC மூலம் விவசாயிகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற உதவி செய்யப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • Bank Passbook • Land Documents • Mobile Number

Crop Insurance மூலம் பயிர் சேதத்திற்கு பாதுகாப்பு பெறலாம்
PMFBY திட்டம் மூலம் இயற்கை சேதத்திலிருந்து பயிர்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • Bank Passbook • Land Details • Crop Details • Mobile Number

Farmers-க்கு weather, market price info Kisan Suvidha மூலம் தெரிந்துகொள்ளலாம்
Kisan Suvidha app மூலம் விவசாய தகவல்கள் மற்றும் அரசு சேவைகள் பெற உதவி செய்யப்படுகிறது
Required Details: • Aadhaar Card • Mobile Number

NPS மூலம் retirement savings plan create செய்யலாம்
National Pension Scheme மூலம் retirementக்கு savings build செய்ய உதவி செய்யப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • PAN Card • Bank Account • Mobile Number

Students job seekers-க்கு apprenticeship training apply செய்யலாம்
Apprenticeship scheme மூலம் training stipend பெற apply செய்ய உதவி செய்யப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • Educational Certificates • Bank Account • Mobile Number

Graduates-க்கு apprenticeship training apply செய்யலாம் NATS மூலம்
NATS scheme மூலம் training மற்றும் stipend பெற register செய்ய உதவி செய்யப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • Educational Certificates • Bank Account • Mobile Number

Students-க்கு education loan apply செய்ய Vidya Lakshmi portal பயன்படுத்தலாம்
Vidya Lakshmi portal மூலம் பல bank education loan schemes apply செய்யலாம்
Required Documents: • Aadhaar Card • Educational Documents • Income Certificate • Mobile Number

Government loan schemes apply செய்ய Jan Samarth portal பயன்படுத்தலாம்
Jan Samarth portal மூலம் பல அரசு loan schemes ஒரே இடத்தில் apply செய்யலாம்
Required Documents: • Aadhaar Card • Income Proof • Bank Account • Mobile Number

CIBIL score check செய்து loan eligibility தெரிந்துகொள்ளலாம்
CIBIL report மூலம் credit score check செய்து loan approval வாய்ப்பு அறியலாம்
Required Details: • PAN Card • Mobile Number

Disability certificate apply செய்து அரசு நலன்கள் பெறலாம்
Disability certificate மூலம் அரசு திட்டங்கள் மற்றும் benefits பெற உதவி செய்யப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • Medical Certificate • Passport Photo • Mobile Number

Small businessக்கு MSME registration செய்து benefits பெறலாம்
MSME registration மூலம் subsidy, loan மற்றும் அரசு சலுகைகள் பெற உதவி செய்யப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • PAN Card • Business Details • Mobile Number

Food businessக்கு FSSAI license apply செய்யலாம்
FSSAI registration மூலம் food business legal approval பெறலாம்
Required Documents: • Aadhaar Card • Business Address Proof • Photo • Mobile Number

Businessக்கு GST registration filing செய்யலாம்
GST registration மூலம் business tax systemல் சேர்ந்து returns file செய்யலாம்
Required Documents: • Aadhaar Card • PAN Card • Business Details • Bank Account

Birth Death certificate download / apply செய்யலாம்
Birth / Death certificate online மூலம் apply மற்றும் download செய்ய உதவி செய்யப்படுகிறது
Required Details: • Name / DOB • Aadhaar (optional) • Mobile Number

Smart ration card apply / update செய்யலாம்
Family card மூலம் ration மற்றும் அரசு benefits பெற apply / update செய்யலாம்
Required Documents: • Aadhaar Card • Family Details • Address Proof • Mobile Number

Land records verify download செய்யலாம்
Patta, Chitta, FMB details online மூலம் check download செய்ய உதவி செய்யப்படுகிறது
Required Details: • Survey Number • District / Taluk • Mobile Number

Encumbrance certificate (EC) check செய்யலாம்
EC (Villangam) மூலம் property legal status check செய்ய உதவி செய்யப்படுகிறது
Required Details: • Document Number • Year • Mobile Number

Online மூலம் sand booking செய்யலாம்
TN Sand portal மூலம் online sand booking status check செய்யலாம்
Required Details: • Aadhaar Card • Address Details • Mobile Number

DTCP approval layout details check செய்யலாம்
DTCP மூலம் land approval layout verification செய்ய உதவி செய்யப்படுகிறது
Required Details: • Survey Number • Layout Details • Mobile Number

Subsidy rate-ல் Amma Cement apply செய்யலாம்
Amma Cement scheme மூலம் குறைந்த விலையில் cement பெற apply செய்யலாம்
Required Documents: • Aadhaar Card • Family Card • Mobile Number

Ration rice scheme details apply செய்யலாம்
Ration scheme மூலம் rice essential items பெற apply செய்யலாம்
Required Documents: • Family Card • Aadhaar Card • Mobile Number

TN eDistrict services apply certificate download செய்யலாம்
Tamil Nilam portal மூலம் certificates மற்றும் அரசு சேவைகள் பெற apply செய்யலாம்
Required Documents: • Aadhaar Card • Address Proof • Mobile Number
Tamil Nadu government documents online download verification service
E Pettagam மூலம் அரசாங்க சான்றிதழ்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை online-ல் சேமித்து, எப்போது வேண்டுமானாலும் download செய்யலாம்.
Required Details: • Aadhaar Number • Mobile Number • Registered Login Details
Electricity bill payment, name change new connection services
TN EB மூலம் current bill payment, new service connection, name transfer மற்றும் complaint services எல்லாம் online-ல் செய்யலாம்.
Required Documents: • Service Connection Number • Aadhaar Card • Mobile Number • Address Proof
Tamil Nadu school textbooks free PDF download service
1st to 12th வரை Tamil Nadu பாடப்புத்தகங்களை PDF வடிவில் download செய்து படிக்கலாம்.
Required Details: • Class Medium • Subject தேர்வு • இணைய வசதி
Employment registration, renewal job opportunity services
TN Employment Exchange மூலம் வேலை பதிவு, renewal மற்றும் job updates பெறலாம்.
Required Documents: • Aadhaar Card • கல்வி சான்றிதழ்கள் • Passport Size Photo • Mobile Number
Illam Thedi Kalvi திட்டத்தில் volunteer ஆக பதிவு செய்து மாணவர்களுக்கு கற்பிக்கலாம்
இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு வீட்டுக்கு அருகில் கூடுதல் கற்றல் உதவி வழங்க volunteer ஆக சேரலாம்
Required Details: • Aadhaar Card • கல்வித் தகுதி (Qualification) • Mobile Number • Address Details
TN Police e-services மூலம் complaint, lost document report மற்றும் verification services பெறலாம்
தமிழ்நாடு போலீஸ் ஆன்லைன் சேவைகள் மூலம் புகார் பதிவு, தொலைந்த ஆவணங்கள் பற்றிய பதிவு மற்றும் Police Verification சேவைகளை எளிதாக செய்யலாம்
Available Services: • Complaint Registration • Lost Document Report • Police Verification (PVS)
Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation மூலம் loan subsidy schemes பெறலாம்
TAHDCO மூலம் SC/ST மக்களுக்கு business loan, education loan மற்றும் subsidy schemes வழங்கப்படுகிறது. புதிய தொழில் தொடங்கவும் நிதி உதவி பெறலாம்.
Required Documents: • Aadhaar Card • Community Certificate • Income Certificate • Bank Passbook • Passport Size Photo

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறலாம்
இந்த திட்டம் மூலம் பள்ளி முடித்து கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • Student ID • Bank Account • Educational Details

உழைப்பாளர் நலவாரியம் பதிவு செய்து அரசு நலன்கள் பெறலாம்
இந்த திட்டம் மூலம் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளர்களுக்கு பல நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • Ration Card • Passport Size Photo • Mobile Number

Government employees payslip மற்றும் salary details download செய்யலாம்
IFHRMS, GPF, CPS போன்ற சேவைகள் மூலம் சம்பள விவரங்கள் மற்றும் கணக்கு தகவல்கள் பெறலாம்
Available Services: • IFHRMS Payslip • GPF Details • CPS Account • EPAY Roll

SC/ST மாணவர்களுக்கு scholarship apply செய்யலாம்
இந்த scholarship மூலம் மாணவர்களுக்கு கல்வி செலவுகளுக்கான நிதி உதவி வழங்கப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • Community Certificate • Bank Account • Educational Proof

Tamil Nadu Nursing Council services மற்றும் certificate related services பெறலாம்
நர்சிங் கவுன்சில் தொடர்பான registration, renewal மற்றும் certificate verification சேவைகள் செய்யலாம்
Available Services: • Registration • Renewal • Certificate Verification • Status Check

TNPC exam services மற்றும் application related services செய்யலாம்
TNPC தேர்வு தொடர்பான application, hall ticket மற்றும் result சேவைகள் பெறலாம்
Available Services: • Application Apply • Hall Ticket Download • Result Check • Certificate Upload

Public health department services மற்றும் health related services பெறலாம்
சுகாதார துறை தொடர்பான சான்றிதழ்கள் மற்றும் சேவைகள் ஆன்லைனில் பெறலாம்
Available Services: • Health Certificate • Registration • Status Check • Online Services

Chief Minister health scheme மூலம் medical assistance பெறலாம்
முதல்வர் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ செலவுகளுக்கு நிதி உதவி பெறலாம்
Required Documents: • Aadhaar Card • Ration Card • Medical Records • Income Certificate

Driving license, vehicle registration மற்றும் transport services பெறலாம்
டிரைவிங் லைசன்ஸ், RC transfer மற்றும் வாகன சேவைகள் ஆன்லைனில் செய்யலாம்
Available Services: • Driving License Apply • RC Transfer • Vehicle Registration • Status Check

Train ticket booking மற்றும் PNR status check செய்யலாம்
ரயில் டிக்கெட் பதிவு, PNR status மற்றும் பயண விவரங்களை ஆன்லைனில் பார்க்கலாம்
Available Services: • Ticket Booking • PNR Status Check • Ticket Cancellation • Seat Availability

SETC bus ticket booking மற்றும் travel services பெறலாம்
SETC பேருந்து டிக்கெட் பதிவு மற்றும் பயண சேவைகள் ஆன்லைனில் செய்யலாம்
Available Services: • Ticket Booking • Seat Selection • Ticket Cancellation • Schedule Check

Traffic fine details check செய்து online payment செய்யலாம்
வாகன traffic fine விவரங்களை ஆன்லைனில் பார்த்து உடனே கட்டணம் செலுத்தலாம்
Required Details: • Vehicle Number • Driving License • Mobile Number

Government challan payment மற்றும் treasury services செய்யலாம்
அரசு கட்டணங்கள் மற்றும் challan payment சேவைகளை ஆன்லைனில் செலுத்தலாம்
Available Services: • Challan Payment • Receipt Download • Status Check • Treasury Services

Income tax மற்றும் government tax payment சேவைகள் செய்யலாம்
அரசு வரி கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தி receipt மற்றும் status பார்க்கலாம்
Available Services: • Income Tax Payment • GST Payment • Receipt Download • Status Check

TN eSevai மூலம் அரசு சான்றிதழ்கள் மற்றும் online services பெறலாம்
இ-சேவை மையத்தின் மூலம் certificate apply, revenue services மற்றும் பல அரசு சேவைகள் செய்யலாம்
Available Services: • Community Certificate • Income Certificate • Nativity Certificate • Revenue Services

Building planning approval மற்றும் land permission services பெறலாம்
கட்டிட அனுமதி மற்றும் நில அளவீட்டு தொடர்பான அனுமதிகளை ஆன்லைனில் பெறலாம்
Required Documents: • Land Documents • Building Plan • Aadhaar Card • Address Proof

CSC Digital Seva மூலம் பல அரசு மற்றும் banking services பெறலாம்
CSC portal மூலம் banking, insurance மற்றும் அரசு சேவைகள் செய்யலாம்
Available Services: • Banking Services • Insurance • Bill Payment • Government Services

AEPS banking மற்றும் cash withdrawal services செய்யலாம்
Aadhaar enabled payment system மூலம் பணம் எடுத்தல் மற்றும் banking services செய்யலாம்
Available Services: • Cash Withdrawal • Balance Check • Mini Statement • Money Transfer

Medical counselling மற்றும் admission services தொடர்பான தகவல்கள் பெறலாம்
Medical Counselling Committee மூலம் counselling, seat allotment மற்றும் admission services செய்யலாம்
Available Services: • Counselling Registration • Seat Allotment • Choice Filling • Result Check

Post office jobs apply மற்றும் recruitment details பெறலாம்
India Post recruitment மூலம் government jobs apply செய்து status பார்க்கலாம்
Available Services: • Job Apply • Application Status • Admit Card Download • Result Check

BHEL careers மற்றும் job application services பெறலாம்
BHEL recruitment portal மூலம் job apply மற்றும் career updates பார்க்கலாம்
Available Services: • Job Apply • Career Updates • Application Status • Result Check

Railway jobs மற்றும் recruitment updates பெறலாம்
RRB recruitment மூலம் railway jobs apply செய்து exam details பார்க்கலாம்
Available Services: • Job Apply • Admit Card • Exam Details • Result Check

Bank exams apply மற்றும் IBPS recruitment services பெறலாம்
IBPS மூலம் bank jobs apply செய்து exam மற்றும் result details பார்க்கலாம்
Available Services: • Job Apply • Admit Card • Exam Details • Result Check

UPSC exams apply மற்றும் civil services recruitment details பெறலாம்
Civil Services exam apply செய்து admit card, result மற்றும் updates பார்க்கலாம்
Available Services: • Online Apply • Admit Card • Exam Details • Result Check

SSC exams apply மற்றும் government job recruitment services பெறலாம்
SSC exams apply செய்து admit card, exam date மற்றும் result details பார்க்கலாம்
Available Services: • Online Apply • Admit Card • Exam Details • Result Check

Electricity bill payment மற்றும் EB services online செய்யலாம்
Electricity bill pay, receipt download மற்றும் EB account services செய்யலாம்
Available Services: • Bill Payment • Receipt Download • EB Login • Mobile Update
Exam fee payment hall ticket download services
MS University மாணவர்கள் exam fee payment, hall ticket download மற்றும் exam related services அனைத்தையும் online-ல் செய்யலாம்.
Required Details: • Register Number • Date of Birth • Course / Semester Details • Mobile Number

Exam fee payment மற்றும் student services செய்யலாம்
Exam fee payment, hall ticket மற்றும் result details பார்க்கலாம்
Available Services: • Fee Payment • Hall Ticket • Result Check • Student Services
University exam fee payment student services
Annamalai University மாணவர்கள் exam fee payment மற்றும் பிற student services-ஐ online-ல் செய்யலாம்.
Required Details: • Register Number • Date of Birth • Course / Semester • Mobile Number
Exam fee payment university student services
Bharathiyar University மாணவர்கள் exam fee payment மற்றும் online services அனைத்தையும் எளிதாக செய்யலாம்.
Required Details: • Register Number • Date of Birth • Course Details • Mobile Number
Exam fee payment academic services
Bharathidasan University மாணவர்கள் exam fee payment மற்றும் academic services-ஐ online-ல் செய்யலாம்.
Required Details: • Register Number • DOB • Course / Semester • Mobile Number
Exam fee payment student portal services
Kamaraj University மாணவர்கள் exam fee payment மற்றும் student services-ஐ online-ல் எளிதாக செய்யலாம்.
Required Details: • Register Number • Date of Birth • Course Details • Mobile Number

Land records மற்றும் e-adangal extract பெறலாம்
Land details மற்றும் e-adangal extract online பெறலாம்
Required Details: • Survey Number • District • Taluk • Village
Below Poverty Line card மூலம் அரசு நலத்திட்டங்கள் பெறலாம்
BPL card மூலம் ration, subsidy மற்றும் பல அரசு திட்டங்களின் நன்மைகள் பெறலாம்
Required Documents: • Aadhaar Card • Ration Card Details • Income Certificate • Address Proof
Train tickets onlineல் easyஆ book செய்யலாம்
இந்த சேவையின் மூலம் IRCTC train ticket booking, cancellation மற்றும் status check செய்யலாம்
Required Details: • Passenger Name • ID Proof • Travel Date • Mobile Number
India Post Dak Mitra service மூலம் parcel booking மற்றும் postal services செய்யலாம்
CSC DAK MITRA service மூலம் India Post தொடர்பான அனைத்து சேவைகளையும் எளிதாக பெறலாம். Parcel booking, speed post, மற்றும் மற்ற postal services அனைத்தும் ஒரு இடத்தில் செய்ய முடியும்.
Required Documents: • Aadhaar Card • Sender / Receiver Details • Address Proof • Mobile Number
Legal advice மற்றும் online lawyer consultation பெறலாம்
இந்த சேவையின் மூலம் advocates மூலம் legal consultation onlineல் பெறலாம்
Required Details: • Aadhaar Card • Mobile Number • Issue Details
Studentsக்கு Olympiad examsக்கு registration செய்யலாம்
மாணவர்கள் பல்வேறு Olympiad examsக்கு apply செய்து திறமையை வளர்த்துக்கொள்ளலாம்
Required Details: • Student Details • School Information • Mobile Number
AEPS மூலம் money withdrawal மற்றும் banking செய்யலாம்
Aadhaar enabled payment system மூலம் banking transactions செய்யலாம்
Required Details: • Aadhaar Number • Bank Account • Fingerprint Device
Online products order மற்றும் CSC services பெறலாம்
CSC portal மூலம் electronics மற்றும் services order செய்யலாம்
Available Services: • Product Orders • Service Booking • CSC Products
Court case status மற்றும் legal records check செய்யலாம்
Court case details, hearing date மற்றும் status onlineல் பார்க்கலாம்
Required Details: • Case Number • Party Name • Court Details
CSC Culture Map மூலம் உள்ளூர் கலை மற்றும் கலாச்சார விவரங்களை பதிவு செய்யலாம்
இந்த சேவையின் மூலம் உங்கள் பகுதியின் பாரம்பரிய கலை, விழாக்கள் மற்றும் கலாச்சார தகவல்களை பதிவு செய்து பகிரலாம்
Required Details: • Aadhaar Card • Personal Details • Location Details
PMGDISHA மூலம் digital literacy training பெறலாம் மற்றும் certificate பெறலாம்
இந்த திட்டத்தின் மூலம் கணினி மற்றும் இணைய பயன்பாட்டில் அடிப்படை பயிற்சி பெற்று digital திறனை மேம்படுத்தலாம்
Required Documents: • Aadhaar Card • Mobile Number • Basic Details
CSC Academy மூலம் skill training மற்றும் certification courses பெறலாம்
இந்த சேவையின் மூலம் பல்வேறு skill development courses-ல் சேர்ந்து அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெறலாம்
Available Courses: • Skill Development • Digital Courses • Certification Programs
CSC Skill India மூலம் வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெறலாம்
இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு தொழில் சார்ந்த பயிற்சிகளை கற்று வேலைவாய்ப்பு திறனை உயர்த்தலாம்
Available Training: • Skill Training • Job Oriented Courses • Certification Programs
BSF recruitment மற்றும் related servicesக்கு விண்ணப்பிக்க உதவி பெறலாம்
Border Security Force தொடர்பான recruitment மற்றும் application process-ஐ எளிதாக செய்யலாம்
Required Details: • Aadhaar Card • கல்வி சான்றிதழ் • Photo
Agniveer scheme மூலம் defence jobக்கு apply செய்யலாம்
இந்த திட்டத்தின் மூலம் இந்திய பாதுகாப்பு படையில் சேவை செய்ய விண்ணப்பிக்கலாம்
Required Documents: • Aadhaar Card • Educational Certificate • Photo
Job search மற்றும் வேலைவாய்ப்பு பதிவு செய்ய உதவி பெறலாம்
வேலைவாய்ப்பு portal-ல் பதிவு செய்து பல்வேறு வேலைகளுக்கு apply செய்யலாம்
Required Details: • Resume • Aadhaar Card • Mobile Number
Insurance policy apply மற்றும் renewal சேவைகள் பெறலாம்
Life, Health மற்றும் General insurance policies-க்கு விண்ணப்பிக்கலாம்
Required Documents: • Aadhaar Card • PAN Card • Photo
CSC Bank Mitra மூலம் banking services மற்றும் AEPS transactions செய்யலாம்
CSC Bank Mitra சேவையின் மூலம் பணம் எடுத்தல், வைப்பு மற்றும் Aadhaar enabled banking services வழங்க முடியும்
Required Details: • Aadhaar Card • Bank Account • Mobile Number • CSC ID
CSC Agriculture மூலம் விவசாய சேவைகள் மற்றும் திட்டங்களுக்கு பதிவு செய்யலாம்
இந்த சேவையின் மூலம் விவசாய தொடர்பான அரசு திட்டங்கள், subsidy மற்றும் registration சேவைகளை பெறலாம்
Required Details: • Aadhaar Card • Land Details • Bank Account • Mobile Number
CSC Digi Paathshala மூலம் online education மற்றும் training courses பெறலாம்
இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு online courses மற்றும் skill training பெறலாம்
Required Details: • Aadhaar Card • கல்வித் தகவல் • Mobile Number • Email ID
CSC Bal Vidyalaya மூலம் play school மற்றும் குழந்தைகள் கல்வி சேவைகள் தொடங்கலாம்
இந்த சேவையின் மூலம் சிறுவர் கல்வி மையம் தொடங்கி, pre-school education வழங்கலாம்
Required Details: • Aadhaar Card • Education Qualification • Center Space Details • Mobile Number
CSC Diginame மூலம் domain name மற்றும் digital identity services பெறலாம்
இந்த சேவையின் மூலம் domain பதிவு செய்து online presence உருவாக்கலாம்
Required Details: • Aadhaar Card • Mobile Number • Email ID • Business Name (optional)
TNPSC தேர்வுகளுக்கு online apply செய்து அரசு வேலை வாய்ப்புகளுக்கு பதிவு செய்யலாம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடைபெறும் பல்வேறு அரசு வேலை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க மற்றும் விவரங்களை பெறலாம்
Required Details: • Aadhaar Card • கல்வித் தகுதி (Certificates) • Passport Size Photo • Mobile Number Email ID
CTET தேர்வுக்கு பதிவு செய்து ஆசிரியர் தகுதி சான்றிதழ் பெறலாம்
Central Teacher Eligibility Test (CTET) மூலம் ஆசிரியர் வேலைக்கு தேவையான தகுதி சான்றிதழ் பெற தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
Required Details: • Aadhaar Card • கல்வித் தகுதி (B.Ed / D.El.Ed) • Passport Size Photo • Mobile Number Email ID
Traditional workersக்கு government support scheme apply செய்யலாம்
இந்த திட்டம் மூலம் artisans மற்றும் skilled workersக்கு financial support மற்றும் training வழங்கப்படுகிறது
Required Documents: • Aadhaar Card • Mobile Number • Bank Account
Business brand name மற்றும் logoக்கு trademark பதிவு செய்யலாம்
உங்கள் brand name மற்றும் logoக்கு legal protection பெற trademark பதிவு அவசியம்
Required Documents: • Aadhaar Card • Logo / Brand Name • Business Details
Private school admissionக்கு RTE scheme apply செய்யலாம்
RTE திட்டம் மூலம் மாணவர்களுக்கு இலவச private school admission கிடைக்கும்
Required Documents: • Aadhaar Card • Income Certificate • Address Proof
10th மற்றும் 12th result check செய்யலாம்
தமிழ்நாடு board exam results onlineல் எளிதாக பார்க்கலாம்
Required Details: • Register Number • Date of Birth
College admission apply மற்றும் counselling process செய்யலாம்
UG / PG coursesக்கு online admission மற்றும் counselling apply செய்யலாம்
Required Documents: • Marksheet • Aadhaar Card • Transfer Certificate
Travelக்கு E Pass apply செய்யலாம்
தமிழ்நாட்டில் travel அனுமதி பெற E Pass apply செய்யலாம்
Required Details: • Aadhaar Card • Vehicle Details • Travel Reason


ASR VETTRI COMMUNICATIONS IS A COMMEN SERVICE CENTER. IT LIKELY SERVICE IS ONLINE AND OFFLINE SERVICE.
Projects Completed
Cups of Coffee
Worldwide Clients
Worldwide Clients
ASR VETTRI COMMUNICATIONS
ASR VETTRI COMMUNICATIONS
ASR VETTRI COMMUNICATIONS
ASR VETTRI COMMUNICATIONS
ASR VETTRI COMMUNICATIONS IS A UNIT OF ASR VETTRI GROUP is one of the fastest growing companies in India, from Kanyakumari districts in Tamil Nadu "We would like to introduce our self as one of the leading CSC Registered Under National E-Governance Plan Scheme of Indian Government and was approved in the year 2021,is a Digital informational Centre,Technology services, Management consulting and Outsourcing company, committed to deliver innovations.With our industry knowledge, service-offering expertise and technology capabilities, we identify new business and technology trends and develop solutions to help clients. We have been working for more than 3 yrs in this domain and got enough expertise to deliver among best services in terms of Quality, Pricing and timeliness"..

ASR VETTRI COMMUNICATIONS Is CSC Services.

ASR VETTRI COMMUNICATIONS Is TN E SEVA Services.

ASR VETTRI COMMUNICATIONS Online Service Home Base Connected to Customers.
ASR VETTRI COMMUNICATIONS.
ASR VETTRI B2BCOMMUNICATIONS
ASR VETTRI COMMUNICATIONS Is Good Couching Center.

ASR VETTRI COMMUNICATIONS Is Good Service.

ASR VETTRI COMMUNICATIONS Is Good Service In Online Service.

ASR VETTRI COMMUNICATIONS Is Good Service In Agriculture.

ASR VETTRI COMMUNICATIONS



ASR VETTRI COMMUNICATIONS.
| About | Payment | ADS Online Services Upload From Links | Other Links |
|---|---|---|---|
| About us | Make Payment | ADS Online Services Upload From | FAQ |
| Contact us | ASR VETTRI GROUP Website | LICENSE AND CERTIFICATIONS | Feedback |
| Sitemap | ASR ISAI RADIO | Student Registration | Mission Vision |
| Disclaimer | ASR DIGITAL EVENTS | CSC Academy Registration Form | Store Locator |
| Privacy Policy | ASR DIGITAL NEWS | OUR TN E SEVAI SERVICES | Why you Should Buy From Us |
| Terms and Conditions | ASR DIGITAL WISHING | OUR TN E SEVAI SERVICES | Logos |
| Careers | Website |
Website Last Update on
Thanks and Come Again
